உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூங்கா நகரில் அடுத்தடுத்து பயங்கர நிகழ்வுகள் | Madurai | Crime | Investigation | Mellur

தூங்கா நகரில் அடுத்தடுத்து பயங்கர நிகழ்வுகள் | Madurai | Crime | Investigation | Mellur

மதுரை சோலை அழகுபுரம் சப்பாணி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன், வயது 50. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜாமினில் வெளியே வந்துள்ளார். தினமும் இவரது நடவடிக்கையை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டு வந்துள்ளது. இன்று காலை டீ கடைக்கு சென்றவரை 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர். ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். மக்கள் நடமாட்டம் உள்ள ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலயே கொலை நடந்துள்ளது.

செப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ