சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் தந்த காணிக்கை மாயம்? அமைச்சர் விளக்கம்
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் காேயிலுக்கு நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம். குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் ஐயப்ப தரிசனத்திற்காக ஆண்டுதாேறும் சபரிமலை செல்வர். அந்த வகையில், தமிழக பக்தர்களின் சார்பில், 2012ல் ஐயப்ப சுவாமிக்கு 445 கிராம் எடையில் அதாவது 55 சவரன் மதிப்பிலான தங்க கிரீடம் ஒன்று காணிக்கையாள வழங்கப்பட்டது. அதை சுவாமிக்கு அணிவித்த பின், வழக்கமான பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டது.
செப் 24, 2026