உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டம் உள்ள இடங்களில் மாஸ்க் போட அட்வைஸ்! | Dengue | Flu | Viral Fever | Health Department

கூட்டம் உள்ள இடங்களில் மாஸ்க் போட அட்வைஸ்! | Dengue | Flu | Viral Fever | Health Department

பருவநிலை மாற்றத்தால் மாநிலம் முழுதும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. சுவாச பாதிப்பான ப்ளூ, டெங்கு காய்ச்சல் அதிகளவில் உள்ளது. உண்ணி காய்ச்சல் பாதிப்பும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ணி காய்ச்சலால் 5,000க்கும் மேல், கொரோனா, ப்ளூ போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.

அக் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !