உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏவுகணை நாயகன் குடும்பம் எதிர்பார்ப்பது என்ன? | Abdul Kalam Birth Anniversary | Kalam Memorial

ஏவுகணை நாயகன் குடும்பம் எதிர்பார்ப்பது என்ன? | Abdul Kalam Birth Anniversary | Kalam Memorial

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 95வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தவர் அப்துல் கலாம். ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் இவரது பிறந்தநாள் தமிழக அரசால் இளைஞர் மறுமலர்ச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அக் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை