உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வட சென்னையில் தேங்கி நிற்கும் வெள்ளம்: மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் துர்நாற்றம்

வட சென்னையில் தேங்கி நிற்கும் வெள்ளம்: மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் துர்நாற்றம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், சென்னையின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு பகுதியில், மழைநீர் வெளியேற வழியின்றிச் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது.

அக் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை