உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர்-வேலம்மாள் வித்யாஷ்ரம் அரிச்சுவடி ஆரம்பம் விழா: பெற்றோர்கள் உற்சாகம் | Vidyarambam Event

தினமலர்-வேலம்மாள் வித்யாஷ்ரம் அரிச்சுவடி ஆரம்பம் விழா: பெற்றோர்கள் உற்சாகம் | Vidyarambam Event

விஜயதசமியன்று மழலைகள் கல்வி கோயிலுக்குள் அடி எடுத்து வைக்கும் “அ” னா “ஆ “வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை தினமலர் மற்றும் வேலம்மாள் வித்யாஷ்ரம் இணைந்து நடத்தியது. குழந்தைகளை பெற்றோர்கள் புத்தாடை அணிவித்து அழைத்து வந்தனர். சிறப்பு விருந்தினர்கள் கைபிடித்து அரிசியில் அ எழுதி கல்வியின் முதல் அடியை எடுத்து வைக்க செய்தனர். குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புது டீ சர்ட், பரிசு பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அக் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை