உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை Tvk | Tvkovt | TNCM Vijay | Ezhilagam

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை Tvk | Tvkovt | TNCM Vijay | Ezhilagam

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கேட்டறிந்தார். 17 மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அக் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !