உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸில் சேர்க்கப்பட்ட ஸ்பெஷல் கோச் Madurai -guruvayur Express| vistadome

மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸில் சேர்க்கப்பட்ட ஸ்பெஷல் கோச் Madurai -guruvayur Express| vistadome

மதுரையில இருந்து குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஓடுது. இந்த ரயில்ல டிரையல் பாக்குறதுக்காக புதுசா ஒரு ஸ்பெஷல் பெட்டியை சேர்த்து இருக்காங்க.. அது, விஸ்டா டோம்ங்குற கண்ணாடி பெட்டி. இந்த பெட்டியோட கூரை, பக்கவாட்டுல எல்லாமே கண்ணாடி இருக்குறதால ரயில் போகும்போது ஜாலியா வேடிக்கை பாத்துட்டு போகலாம்.

அக் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ