உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் ரெய்டு | DVAC Raid | BDO office

BREAKING வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் ரெய்டு | DVAC Raid | BDO office

தமிழகத்தில் 40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்த நிலையில் அதிரடி சோதனை சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் திடீர் ரெய்டு தீபாவளி நெருங்குவதால் அதிகாரிகள் லஞ்சம், பரிசுப்பொருட்கள் வாங்குவதாக புகார் சென்னை மயிலாப்பூர், அடையாறு உள்பட 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

அக் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ