/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை - அரக்கோணம் ஏசி ரயில் டைமிங், டிக்கெட் விவரம் Chennai Central| Arakkonam | new Train service
சென்னை - அரக்கோணம் ஏசி ரயில் டைமிங், டிக்கெட் விவரம் Chennai Central| Arakkonam | new Train service
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே முதல் முறையாக ஏசி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயக்கப்படும். ஆவடி - சென்ட்ரல் - அரக்கோணம் வழியில் இயக்கப்படும். காலை 6.30க்கு ஆவடியில் புறப்பட்டு காலை 7.45க்கு அரக்கோணம் செல்லும். அங்கிருந்து காலை 8 மணிக்கு கிளம்பி காலை 9.30க்கு சென்னை சென்ட்ரல் செல்லும்.
அக் 23, 2026