உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவியை சரித்தவரை சுற்றி வளைத்து பிடித்த வக்கீல்கள் Kanniyakumari | thakkalai | Wife attacked

மனைவியை சரித்தவரை சுற்றி வளைத்து பிடித்த வக்கீல்கள் Kanniyakumari | thakkalai | Wife attacked

கன்னியாகுமரி, தக்கலை அருகே ஈத்தவிளையை சேர்ந்த தம்பதி வின்சென்ட் ராஜ் - ஜெர்லின் பிரேமா. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒன்றரை வருடமாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கோரி பிரேமா வழக்கு தொடர்ந்திருந்தார் இது வின்சென்ட் ராஜுக்கு பிடிக்கவில்லை.

அக் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை