உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் நிலத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட ஈவெரா சிலையை அகற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

கோயில் நிலத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட ஈவெரா சிலையை அகற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், சட்ட விரோத முறையில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ராமசாமியின் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், அதை அகற்றக் கோரியும், மதுரையை சேர்ந்த ராம.ரவிக்குமார் சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அக் 31, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வாய்மையே வெல்லும்
நவ 01, 2026 09:39

ஹிந்து விரோதிக்கு ஹிந்து சொந்த நிலத்தில் என்ன வேலை ? தூக்கி எறியப்படவேண்டிய விஷயம். தேவையில்லாம லந்து பண்ணுவதே இந்த கயவர் பொலிடிகல் பார்ட்டிஸ். மக்கள் நிம்மதியாக இருக்கவே விடமாட்டார்கள்.


Valagam Raghunathan
நவ 01, 2026 02:19

எல்லா கோவில் வாசலிலும், பாவமாக இந்த கிழவன் சிலை, பிச்சைக்காரர்களுக்கு போட்டியாக....


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ