உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நாட்களில் 10 சம்பவங்கள் | Crime | Investigation | Thoothukudi Police

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நாட்களில் 10 சம்பவங்கள் | Crime | Investigation | Thoothukudi Police

தூத்துக்குடி அருகே உள்ள சோட்டையின் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 45. முன்னாள் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர். காய்கறி கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையில் இருந்து சண்முகபுரம் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு கும்பல் வழிமறித்தது. சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். தாளமுத்து நகர் போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகனின் உறவினர்கள் ஆரோக்கியபுரம் மெயின் ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நவ 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை