/ தினமலர் டிவி
/ பொது
/ ஏரியில் குளிக்க சென்ற மாணவிகள், பாதுகாவலருக்கு சோகம் | Tiruvannamalai | Investigation
ஏரியில் குளிக்க சென்ற மாணவிகள், பாதுகாவலருக்கு சோகம் | Tiruvannamalai | Investigation
திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரி உள்ளது. விடுமுறை தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் விடுதியில் இருந்து 4 மாணவிகள் மற்றும் விடுதி பெண் காவலர் இன்று குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழத்தில் சிக்கி ஒருவர் பின் ஒருவராக 5 பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். பாதுகாவலர் தேன்மொழி மற்றும் சிறுமிகளான விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாளை சடலமாக மீட்பு படையினர் மீட்டனர்.
நவ 09, 2026