உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளி ஓவர்! திரும்பும் சென்னைவாசிகள் | Chennai Crowd | Holiday End | Diwali

தீபாவளி ஓவர்! திரும்பும் சென்னைவாசிகள் | Chennai Crowd | Holiday End | Diwali

தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருக்கின்றனர். பைக், கார் என ஒரே நேரத்தில் படையெடுப்பதால் மாலை முதல் செங்கல்பட்டு, உளுந்தூர்பேட்டை, கிளாம்பாக்கத்தில் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

நவ 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை