உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத்திருவிழா | Thiruparankundram | Karthigai Deepam

கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத்திருவிழா | Thiruparankundram | Karthigai Deepam

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுப்பிரமணியசாமி தெய்வானை காலை மாலை நேரங்களில் தங்கம், விடையாத்தி, தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், வெள்ளி ஆட்டுகிடாய், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களிள் வீதி உலா வர உள்ளனர். முக்கிய நிகழ்ச்சியாக 23ம் தேதி பட்டாபிஷேகமும், 24ம் தேதி காலையில் சிறிய வைர தேரோட்டம், மாலை மலை மேல் கார்த்திகை மாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நவ 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை