உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 மாணவர்களுக்கு சோகம் ! நடந்தது என்ன? | Tragedy | Kallakurichi incident | Chinna salem Lake

3 மாணவர்களுக்கு சோகம் ! நடந்தது என்ன? | Tragedy | Kallakurichi incident | Chinna salem Lake

கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தை சேர்ந்தவர்கள் ராஜா வயது 14, இம்மானுவேல் வயது 11, ஆபிரகாம் வயது 9 . மூவரும் நண்பர்கள். சின்னசேலத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வெளியே விளையாட கிளம்பினர். இரவு வரை மூவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நள்ளிரவு வரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சின்ன சேலம் போலீசில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.

நவ 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை