உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம் Ranipet | walajapet | daughter killed mother

கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம் Ranipet | walajapet | daughter killed mother

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை அருகே தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கீதா. வயது 54. கணவர் சென்னையில் டிரைவராக உள்ளார். தனியார் பள்ளி டீச்சரான மகள் சரண்யா, 2 குழந்தைகளுடன் தாய் கீதாவுடன் வசித்தார். வழக்கம்போல், சரண்யா வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, அவரது தாய் கீதா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 10 பவுன் செயின் காணாமல் போயிருந்தது. பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாயும் காணவில்லை.

நவ 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை