விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் புதன் கோளின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது
சூரியனுக்கு மிக அருகில் உள்ளதும், நம் நிலவை விட சற்றே பெரியதுமான கோள் புதன். இக்கோளை ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் மெர்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் மெர்குரி மேக்னெட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் என்ற இரு தனித்தனி செயற்கைக்கோள்களை இணைத்து பெப்பிகொலம்போ என்ற செயற்கைக்கோள், 2018 அக்டோபரில், ஏரியன் - 5 என்ற ராக்கெட் வாயிலாக வெண்ணில் ஏவப்பட்டது.
நவ 23, 2026