/ தினமலர் டிவி
/ பொது
/ திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை திருவிழா கோலாகலம் Thiruvannamalai | Arunachaleswarar Temple
திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை திருவிழா கோலாகலம் Thiruvannamalai | Arunachaleswarar Temple
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நவ 24, 2026