உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING தீபத்தூணில் தீபம் ஏற்றம்; பக்தர்கள் கொண்டாட்டம் | Tirupparankunram Deepam | Lord Murugan

BREAKING தீபத்தூணில் தீபம் ஏற்றம்; பக்தர்கள் கொண்டாட்டம் | Tirupparankunram Deepam | Lord Murugan

சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கொப்பரை வைக்கப்பட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றம் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம் சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இடம்பெற்ற நீதியரசர்கள், மதுரை கலெக்டர் முன்னிலையில் தீபம் ஏற்றம் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நவ.24ல் தீபம் ஏற்றப்படாத நிலையில் இன்று ஏற்றப்பட்டது தீபம் ஏற்றப்பட்டதை கண்டு பக்தர்கள் கொண்டாட்டம்

நவ 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை