உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூடா மோசடி புகாரால் சிக்கலில் சிக்கிய சித்தராமையா | CM Siddaramaiah | Governor approves

மூடா மோசடி புகாரால் சிக்கலில் சிக்கிய சித்தராமையா | CM Siddaramaiah | Governor approves

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, அரசியல் சலசலப்புகளுக்கு பஞ்சமில்லை. அதிலும் சமீப காலமாக ஆளும் கட்சியினர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுகின்றன. அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு வால்மிகி வாரிய நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் நாகேந்திரா பதவியை இழந்தார். இப்போது மூடா முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் அரசின் ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை