/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக கட்டுமான துறையில் திடீர் சரிவு ஏன்? | COCENA | Coimbatore Civil Engineers Association
தமிழக கட்டுமான துறையில் திடீர் சரிவு ஏன்? | COCENA | Coimbatore Civil Engineers Association
தமிழகத்தில் செங்கல், கிராவல், ஜல்லிக் கற்கள், எம் - சாண்ட், சிமென்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இதனால் கட்டுமான தொழிலாளர் பலர் வேலையிழந்து வருகின்றனர். தமிழக அரசு விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மே 20, 2025