/ தினமலர் டிவி
/ பொது
/ நீட் எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் | CJP | Students
நீட் எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் | CJP | Students
மாணவர்களுக்கு ரிலீப் கிரிமினல்களுக்கு கிடுக்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னெடுத்து டில்லியில் கடந்த ஜூலை மாதம் மாணவர் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து நாடு முழுதும் நடந்த போராட்டம் தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
செப் 02, 2026