/ தினமலர் டிவி
/ பொது
/ மெஷின் சிறுசு தான்; செய்யுற வேலை பெருசு; விவசாயிகளுக்கு வரமாகும் Coconut peeling machine| innovation
மெஷின் சிறுசு தான்; செய்யுற வேலை பெருசு; விவசாயிகளுக்கு வரமாகும் Coconut peeling machine| innovation
மணிக்கு 1300 தேங்காய் அசால்டாக உரித்து தள்ளும்! செலவு 10 பைசா தான்; பராமரிப்பு ரொம்ப ஈஸி கோவை, காளப்பட்டியை சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் சண்முகன், பாஸ் மெஷினரி என்ற பெயரில் வேளாண் இயந்திரங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்துகிறார். இவர் புதிதாக தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் உருவாக்கி உள்ளார். 2, 3 ஹெச்.பி மோட்டாரில் இயங்கும் இந்த மெஷின், எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். பெண்களும் எளிதாக இயக்கலாம். தேங்காய் உரிப்பதற்கான செலவு, பராமரிப்பு செலவு மிகக்குறைவு என்பதால் விவசாயிகளுக்கு இது, லாபகரமானதாக இருக்கும் என்கிறார் சண்முகன்.
ஆக 19, 2025