உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ோவை ஏர்போட்டில் நிறுத்தப்பட்ட கார்கள் அகற்றம் | Coimbatore | airport | PM Modi Visit | parking vehic

ோவை ஏர்போட்டில் நிறுத்தப்பட்ட கார்கள் அகற்றம் | Coimbatore | airport | PM Modi Visit | parking vehic

நாளை கோவை கொடிசியா வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் விவசாயிகள் மாநாடு நடக்க உள்ளது. பிரதமர் வருகையையொட்டி மாநகர் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக கோவை ஏர்போர்ட்டில் இன்றும், நாளையும் கார்களை பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை. ஏற்கனவே நிறுத்தி விட்டு சென்ற கார்கள் அப்புறப்படுத்தி தனியார் பார்க்கிங்கில் விடப்படுகிறது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை