/ தினமலர் டிவி
/ பொது
/ நேரில் ஆய்வு செய்து கலெக்டர் சொன்ன நல்ல தகவல் | Coimbatore | LPG tanker | Avinashi road flyover
நேரில் ஆய்வு செய்து கலெக்டர் சொன்ன நல்ல தகவல் | Coimbatore | LPG tanker | Avinashi road flyover
கோவை, அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் அதிகாலையில் சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கோவை கலெக்டர் கிராந்தி குமார் விளக்கமளித்தார்.
ஜன 03, 2025