/ தினமலர் டிவி
/ பொது
/ கோவையில் 17 வயது சிறுவன் ஓட்டிய சரக்கு வேனால் விபரீதம் | Coimbatore | Police Investigation | CCTV
கோவையில் 17 வயது சிறுவன் ஓட்டிய சரக்கு வேனால் விபரீதம் | Coimbatore | Police Investigation | CCTV
கோவை, சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் மாகாளி. இவருடைய மனைவி செல்வி, தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளர். 27ம் தேதி இரவு வேலை முடித்து கணவர் மாகாளி உடன் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்வி சென்றார்.
மே 31, 2025