உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இப்படியும் ஒரு குடையா? அசர வைக்கும் இளைஞர்கள் | Coimbatore | Umbrella | Ibrella

இப்படியும் ஒரு குடையா? அசர வைக்கும் இளைஞர்கள் | Coimbatore | Umbrella | Ibrella

குடை என்றதுமே மக்கள் கையில் பிடித்துக்கொண்டு செல்வது நியாபகத்துக்கு வரும். பொதுவாக உலகம் முழுக்க ஒரே டிசைன் தான். குடையை கையில் எடுத்து செல்வது ஒரு சிலருக்கு சிரமமாக இருக்கும். அதற்காகவே சில நேரங்களில் அதனை தவிர்த்து விடுகின்றனர். இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளனர் கோவையை சேர்ந்த இளைஞர்கள். இதனை நீங்கள் கையில் எடுத்துச் செல்ல தேவை இல்லை. HandFree Umbrella என்கின்றனர்.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை