உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவினர் கொந்தளிப்பு கோவையில் பரபரப்பு | coimbatore BJP | coimbatore police crime

பாஜவினர் கொந்தளிப்பு கோவையில் பரபரப்பு | coimbatore BJP | coimbatore police crime

கோவை, வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). ஆர்.எஸ்.புரம் பகுதி பா.ஜ இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ மார்க்கெட்டில் உள்ள ஆர்எஸ்புரம் பாஜ அலுவலகத்தில் நேற்றிரவு உட்கார்ந்திருந்தார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்துக்குள் புகுந்து சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் அவரது 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ