உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா கோலாகலம் | Coimbatore Book Festival

கோவையில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா கோலாகலம் | Coimbatore Book Festival

அரசியல் முதல் ஆராய்ச்சி வரை அத்தனையும் முத்துக்கள் கோவை புத்தக திருவிழாவில் வாசகர்கள் உற்சாகம் கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில் மாணவ - மாணவியர் இளைஞர்கள் ஆன்மிக அன்பர்கள் அறிவியல் அரசியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிரனை கவரும் வகையிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஜூலை 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ