/ தினமலர் டிவி
/ பொது
/ மேயர் கல்பனா ராஜினாமா: திமுகவினர் சொல்லும் காரணங்கள் Coimbatore mayor Kalpana Anandakumar resignatio
மேயர் கல்பனா ராஜினாமா: திமுகவினர் சொல்லும் காரணங்கள் Coimbatore mayor Kalpana Anandakumar resignatio
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க., வென்றது. கடந்த காலங்களில் கோவை மாநகராட்சி மேயர் பதவியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்த தி.மு.க., இந்த முறை தாங்களே வைத்துக் கொள்வது என, தீர்மானித்தது. இதையறிந்து, கோவையில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள் பலரும் மேயர் பதவியை எதிர்பார்த்து மேலிடத்தை அணுகினர்.
ஜூலை 03, 2024