உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காட்டிக்கொடுத்த ரிப்போர்ட்: கைதிக்கு நடந்தது என்ன? | Coimbatore Prison | Coimbatore Jail

காட்டிக்கொடுத்த ரிப்போர்ட்: கைதிக்கு நடந்தது என்ன? | Coimbatore Prison | Coimbatore Jail

கழுத்து எலும்பு முறிந்து சரிந்த கைதி கோவை சிறையில் அதிர்ச்சி சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் காரையிறுப்பு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ், வயது 33. திருப்பூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2016 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இப்போது கோவை சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் கோவை சிறை வளாகம் காரமடை அருகே பிளிச்சி கிராமத்துக்கு மாற்றப்படுகிறது. அதற்கான பணிகள் நடக்கிறது. ஏசுதாசும் சிறை தொழில் கூடத்தில் பணியாற்றி வந்தார்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ