உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாச வேலையில் ஈடுபட்ட 4 பேரை தூக்கியது போலீஸ் | Coimbatore railway station | Cheran Express

நாச வேலையில் ஈடுபட்ட 4 பேரை தூக்கியது போலீஸ் | Coimbatore railway station | Cheran Express

இன்று காலை கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில்கள் வருவதற்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. அப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர். ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு பாதைகளை மாற்றிவிடும் இடத்தில் கற்கள் வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி