உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை மண் கொள்ளையர்களுக்கு கோர்ட் ஷாக் ட்ரீட்மென்ட் coimbatore sand scam | sand mining kovai | SIT

கோவை மண் கொள்ளையர்களுக்கு கோர்ட் ஷாக் ட்ரீட்மென்ட் coimbatore sand scam | sand mining kovai | SIT

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளை மூட உத்தரவிட கோரி கற்பகம் என்பவரும், தமிழகத்தில் உள்ள யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கக் கோரி விலங்கு ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கவரத்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை நடந்து வந்தது. விசாரணையின்போது, கோவை மாவட்டம் ஆலந்துறை, வெள்ளிமலைப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில், சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தி செம்மண் எடுக்கப்படுவதாக, சமூக ஆர்வலர் சிவா மற்றும் லோகநாதன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை