உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நள்ளிரவில் என்ன நடந்தது? குவிந்த கூட்டம் | Coimbatore Tea Factory | Fire

நள்ளிரவில் என்ன நடந்தது? குவிந்த கூட்டம் | Coimbatore Tea Factory | Fire

கோவை கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகரில் டீ குடோன் உள்ளது. 6 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த குடோனில் டன் கணக்கில் டீ தூள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு குடோன் உள்ளே இருந்து புகை வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். தீயணைப்புதுறைக்கு தகவல் சொல்லப்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள் குடோன் முழுக்க தீ பரவியது.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி