கோவையில் விவாகரத்து வழக்கில் கணவர் கொடுத்த ஷாக் | Coimbatore | Divorce Case
கோவை குடும்பநல கோர்ட்டுக்கு வரும் விவாகரத்து வழக்குகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. புதனன்று விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மனைவியிடம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட் அவரது மனைவிக்கு 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. விவாகரத்து கேட்ட நபரும் கோர்ட் உத்தரவிட்ட படியே 2 லட்சம் ரூபாய் எடுத்து வந்தார். ஆனால் அதனை கண்டு நீதிபதியே அதிர்ச்சி அடைந்தார்.
டிச 19, 2024