உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரத்தின கற்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கண்காட்சி! Gem Stone | Exhibition | Covai

ரத்தின கற்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கண்காட்சி! Gem Stone | Exhibition | Covai

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. சாமானியர்கள் தங்கம் வாங்குவது குறித்து நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் தங்கம், வெள்ளி நகைகளுக்கு மாற்றாக ரத்தின கற்களால் செய்யபட்ட ஆபரணங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் ரத்தின கல் நகைகள் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் 26 அரிய வகை கற்கள், விலை உயர்ந்த ரஷ்யாவின் செராய்ட் ஜெம்ஸ்டோன் (CHAROITE GEM STONE), ஸ்னேக் ஜஸ்பர் போன்ற ரத்தின கற்கள் காட்சிபடுத்தபட்டன.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை