உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தண்டவாளத்தில் மரக்கட்டை: இளைஞர்கள் சதி: பகீர் தகவல் | 6 arrested wooden log railway track

தண்டவாளத்தில் மரக்கட்டை: இளைஞர்கள் சதி: பகீர் தகவல் | 6 arrested wooden log railway track

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள ஏராளமான தொழில் நிறுவனங்களில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தொழிலாளர்கள் பெரும்பாலும் ரயில்கள் மூலமே கோவைக்கு வருகின்றனர். கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22ம்தேதி தண்டவாளத்தில் பெரிய சைஸ் மரக்கட்டை இருந்தது.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை