உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பலாத்கார குற்றவாளிகள் 3 பேர் சுட்டு பிடிப்பு | Coimbatore

கோவையில் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பலாத்கார குற்றவாளிகள் 3 பேர் சுட்டு பிடிப்பு | Coimbatore

கோவை தனியார் கல்லுாரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மதுரையை சேர்ந்த 20 வயது மாணவி, நேற்று முன்தினம் இரவு தனது ஆண் நண்பருடன் காரில் சென்றார். விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், காரில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

நவ 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி