உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குற்றவாளிகள் மூவருக்கு 14 நாள் கோர்ட் காவல் | Coimbatore | court custody | Kovai Case Update | Inves

குற்றவாளிகள் மூவருக்கு 14 நாள் கோர்ட் காவல் | Coimbatore | court custody | Kovai Case Update | Inves

#Coimbatore | #courtcustody | #KovaiCaseUpdate | #Investigation கோவை ஏர்போர்ட் பின்புறம் 2ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்து பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி 3 நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கையை சேர்ந்த சதீஸ், அவரது சகோதரர் கார்த்திக், துாரத்து உறவினர் குணா என்பது தெரியவந்தது.

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி