உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய்ப்பால் சேகரிப்பில் கோவை அரசு மருத்துவமனை சாதனை! World Breastfeeding Week | Awareness Programme

தாய்ப்பால் சேகரிப்பில் கோவை அரசு மருத்துவமனை சாதனை! World Breastfeeding Week | Awareness Programme

கோவை அரசு மருத்துவமனையில் 2015ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி அப்துல் கலாம் பிறந்தநாளில், முழுமையான தாய்ப்பால் மேலாண்மை மையம் (CLMC) உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதற்காக இந்த ஆண்டு அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் நல பிரிவு சார்பில், தாய்ப்பாலூட்டுதல் வளங்குன்றா வாழ்க்கையின் ஆரம்பம் ; தாய்ப்பாலூட்ட ஆதரவளிக்கும் அமைப்புகளை பலப்படுத்துவோம் என்கிற தலைப்பில் ஒரு வாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

ஆக 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி