வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயா துணை ஜனாதிபதி அவர்களே, உங்க நண்பரிடம் அதாங்க தமிழக முக்கிய மந்திரிகிட்ட சொல்லி தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, பெண்கள் பாலியல் கொடுமை இதுக்கெல்லாம் தீவிர நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு இதுபோல் நடக்காத்திருக்க வேண்டும் என்று கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க. நீங்க சொன்னா கேப்பாருன்னு பார்க்கலாம்.