/ தினமலர் டிவி
/ பொது
/ ரூ.4000 கோடி பிசினசுக்கு மத்திய அரசு கொடுத்த பூஸ்ட் Coir products |Covai | Exports
ரூ.4000 கோடி பிசினசுக்கு மத்திய அரசு கொடுத்த பூஸ்ட் Coir products |Covai | Exports
பிரதமர் மோடி அறிவித்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறைய நன்மைகளை தருகிறது என்று கோவை சிங்காநல்லூரி ல் தென்னை நார் பொருள் தொழிற்சாலை நடத்தும் ரங்கராஜ் கூறி உள்ளார்.
செப் 22, 2025