உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நண்பர்கள் அதிர்ச்சி செயல்: தூத்துக்குடி மக்கள் ஷாக் | college student dies tutucurin railway station

நண்பர்கள் அதிர்ச்சி செயல்: தூத்துக்குடி மக்கள் ஷாக் | college student dies tutucurin railway station

தூத்துக்குடி நகரிலுள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் நீதியரசன். இவரது மகன் அருண். வயது 18. தூத்துக்குடியில் உள்ள வ.உசி. அரசு கல்லூரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அருண் வீட்டு அருகில் வசிப்பவர்கள் கவின் 14, ஹரிஷ் 17. கவின் 10 ஆம் வகுப்பு மாணவன். ஹரிஷ் படிப்பை நிறுத்திவிட்டு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை