உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நுங்கு பறித்து சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்களுக்கு சோகம் | College students dies | Sriperumbudur

நுங்கு பறித்து சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்களுக்கு சோகம் | College students dies | Sriperumbudur

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டில்லிகணேஷ் (17), தட்சணாமூர்த்தி (17). ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இன்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து நுங்கு பறித்து சாப்பிட சென்றனர். ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பனை மரத்தில் நுங்கு பறித்தனர்.

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !