உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமையின் பரபரப்பு பின்னணி | College student | Sexually assaulted | 7 Men

கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமையின் பரபரப்பு பின்னணி | College student | Sexually assaulted | 7 Men

குஜராத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு, கடந்த 2023ல் இன்ஸ்டா மூலம் விஷால் சவுத்ரி என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், விஷால் சவுத்ரி ஒருநாள் அந்த மாணவியை ஒட்டலுக்கு சாப்பிட அழைத்துள்ளார். இருவரும் ஓட்டலில் சந்தித்துள்ளனர். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மாணவி மீது மேஜையில் இருந்த உணவுப்பொருட்கள் கொட்டியுள்ளது.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை