உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா-கொலம்பியா உறவில் அதிகரித்த விரிசல் Colombian president|US visa |Revoked

அமெரிக்கா-கொலம்பியா உறவில் அதிகரித்த விரிசல் Colombian president|US visa |Revoked

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொது சபை கூட்டம் நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ(Gustavo Petro) பேசும்போது காசாவில் நடக்கும் இனப்படுகொலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஒரு குற்றவாளி என விமர்சித்தார். நேற்று நியூயார்க் நகரில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஐநா தலைமை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !