உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமி கத்தினாள்: கோவை சம்பவத்தில் கொடூரன் பகீர் வாக்குமூலம் | Confession Statement | Shocking Crime

சிறுமி கத்தினாள்: கோவை சம்பவத்தில் கொடூரன் பகீர் வாக்குமூலம் | Confession Statement | Shocking Crime

சீண்டலின் போது சிறுமி அலறினாள் சத்தம் கேட்டு கழுத்தை நெறித்தேன் கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், தப்பிச் செல்ல முயன்றபோது கை கால்களில் முறிவு ஏற்பட்டது.

மே 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ