உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் ரகசிய ஆபரேஷன் நடத்திய திமுக! Congress | DMK | Internal Survey | Election

காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் ரகசிய ஆபரேஷன் நடத்திய திமுக! Congress | DMK | Internal Survey | Election

2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 18ல் வென்றது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரசிடம் இருந்து தொகுதியை திமுக பெற்று வெற்றி பெற்றது. இதனால் காங்கிரசின் பலம் 17 ஆனது. வரும் தேர்தலில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மார் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை